chennai தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை 28% இருந்து 79.6% ஆக அதிகரிப்பு.... எடப்பாடி அரசின் அவலம்.... நமது நிருபர் மார்ச் 22, 2021 குழந்தை உழைப்பு எதிர்ப்புப் பிரச்சாரம் என்ற தன்னார்வ அமைப்பு ஆய்வு ஒன்று....